site design templates

திங்கள் பயணம் "திரும்பா" பயணம்.

போன்ற பழமொழிகள் கேள்விப்பட்டு இருப்போம்
ஆனால் உண்மை என்னவென்று தெரியுமா ?
கீழே பார்ப்போம்

எனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

திங்கள் என்ற சந்திரனை நம் பூமியில் இருந்து திருப்பி பார்க்க முடியாது அதாவது சந்திரனின் "மறுபாகம்" பார்க்க முடியாது

ஏன் என்றால்? சந்திரன் பூமியின் துணைக்கோள்.சந்திரன் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு,பூமியையும் சுற்றி வருகின்றது. அப்படி பூமியைச் சுற்றியபடியே பூமியுடன் சேர்ந்து சூரியனையும் சுற்றி வருகிறது.

சந்திரன் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 29.5 நாட்கள் ஆகின்றன. பூமியைச் சந்திரன் ஒரு முறை சுற்றிவரவும்
29.5 நாட்கள் ஆகின்றன.இரண்டு
கால அளவும் ஒரே அளவாகவே உள்ளதால் சந்திரனின் ஒரு பக்கம் எப்போதும் பூமியைப் பார்த்த படியே இருக்கும். அதனால் நாம் சந்திரனின் மறுபக்கத்தை எப்போதும் காணவே முடியாது.அப்படியே காண வேண்டும் என்றால் ராக்கெட் மூலமாகத்தான் அந்த பக்கம் போயி பார்க்க வேண்டும்.

இது தான் திங்கள் என்ற சந்திரனின் பயணம்
இப்படி சொல்லப்பட்டது

திங்கள் பயணம் "திரும்பா" பயணம்.



நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise