free html templates

🙏☝👉😇கலியுகத்தில் யாருக்கு பலம் அதிகம்?

அது ராகுவுக்கும் கேதுவுக்கும் தான்

அதாவது கலியுகத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் என்னன்னா என்று சொல்லப்பட்டு உள்ளது அதில்

தான் தாயின் வயிற்றை கிழித்து கொண்டு குழந்தை பிறக்கும். என்பதை உணர்த்தும் விதமாக இன்று அதிகம் சிசேரியன் முறையில் குழந்தைகள் பிறக்கிறது

கீழ் இருந்து மேல் நோக்கி எரியும்
தீபம் கலியுகத்தில் மேல் இருந்து எரியும் அதற்கு ஏற்றால் போல்
விளக்கு ஏற்றி வெளிச்சத்தில் வாழ்ந்த காலம் போயி ஒரு ஸ்விட்சை தட்டினால்
மேல்லிருந்து எரியும் விளக்குகள்
அதிகம் பயன்படுத்தி வருகிறோம்

மனிதன் நிக்கின்ற இடத்தை விட்டு தானாக நகர்வான் அதற்கும் ஏற்றல் போல் இன்று பல இடங்களில் லிப்ட் மற்றும் தான் இயங்கி படிக்கட்டுகள் அதிகம் பயன்படுத்துகிறோம்

இவை அனைத்தும் ராகு வினால் மட்டுமே.

"ராகு சொகுசு" "கேது ஞானம்"

இன்று மனிதனின் முதல் பிரச்சினை சொகுசு குறைவதே இதை தருவது "ராகு"

இந்த ராகு தரும் சொகுசு குறையும் போது வருவது "ஞானம்"
இந்த ஞானத்தை வருவது "கேது".

இதனால் தான் ராகு உச்சம் அடையும் இடத்தில் கேது நீச்சம்

கேது உச்சம் அடையும் இடத்தில் ராகு நீச்சம்.

இதுபோல் கலியுகத்தில் என்னன்னா விஷயங்கள் நடக்கும் என்று உள்ளதோ அவை அனைத்தும் ராகு கேது வினால்
மட்டுமே நடக்கும்.

இவர்களை பாவிகள் சேர்க்கை என்றும் கால சர்ப்ப தோஷம் தரும் கிரகம் என்று மட்டும் கூறுவது நியாயம் ஆகுமா.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise