how to create a web page for free

இன்று அம்மாவாசை திதி

சூரியன் -◆ அப்பா

சந்திரன் -◆ அம்மா

சூரியன் தந்தைக்கும் காரகர்

சந்திரன் தாய்க்கும் காரகர்

சூரியன் என்ற அப்பா இருக்கும் இடத்திற்கு
சந்திரன் என்னும் "அம்மா வாசம்"செய்கிறாள்
அதுதான் அம்மாவாசை.

வாசம் என்றால் வருகை என்று அர்த்தம்

"அம்மாவின் வாசம்" மருவி அம்மாவாசை ஆனது.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise