html templates

ஆயில்ய நட்சத்திரம் ஒரு பாம்பு நட்சத்திரம் என்றும் சொல்வார்கள்

ஆயில்ய நட்சத்திரம் ஒரு பாம்பு நட்சத்திரம் என்றும் சொல்வார்கள்

பொருட்கள் மாறலாம் ஆனால்
காரகதுவங்கள் மாறுவதில்லை
என்பதற்கு இந்த படங்கள் ஒரு எடுத்துக்காட்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தின் சமஸ்கிருத வார்த்தை
Ashlesha -அஷ்லேஷா என்பது
"ஒன்றுடன் ஒன்று பிணைதல்"

1.பாம்புகளைப் பெட்டிக்குள் சுருட்டி தான் வைப்பார்கள், அதன் தன்மையும் சுருண்டு தான் படுத்துக் கொள்ளும்

திரைப்பட சுருள்களும் நாம் ஒரு பெட்டிக்குள் தான் வைத்துக் கொள்கிறோம்

2. பெட்டிக்குள் சுருண்டு படுத்திருக்கும் பாம்பு மகுடி ஊதி அதை இயக்குவது பாம்பாட்டியின் வேலை.

அதேபோல் திரைப்பட சுருள்கள் ஒரு பெட்டிக்குள் இருந்து எடுத்து அதை புரொஜெக்டரில் வைத்து இயக்க வைப்பது ஆபரேட்டர்களின் வேலை

3.காலம் காலமாக நாகங்களை புற்றுகளில் வைத்து வழிபடுவது நமது மூதாதையர்கள் வழக்கமாக இருந்தது என்றாலே நம் நினைவுக்கு வருவது பாம்புகளை தானே

அதேபோல் சினிமா புரொஜெக்டர்கள் என்று வரும் பொழுது நம் நாவலுக்கு வருவது திரைப்பட சுருள்கள் தானே

சினிமா புரொஜெக்டர்களின் வடிவமும் பாம்புகளின் புற்றுகளின் வடிவமும் பார்க்கும்போது ஒரே போல் தோற்றமளிக்கிறது.

இரண்டுமே படம் தான் போடுகிறது.

நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise