free simple site templates

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே.

கள்ளனை(கல்லணை-DAM) நம்பினாலும் குள்ளனை(கிணறு-WELL) நம்பாதே.

இந்த பழமொழி நீர்மேலாண்மை குறிக்கும் அதாவது மழையில் கிடைக்கும் நீரை சேமித்து வைக்கும் அனையை நம்பி அதிகம் எழுப்பவேண்டுமே தவிர எங்கு பார்த்தாலும் சிறிய கிணறுகள் வெட்டி நிலத்தடி நீரை எடுப்பதால் எந்த பயனும் இல்லை அதை நம்பாதே என்று சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்

Mobirise