free bootstrap templates

"பொன்னாடை"

பொதுவாக பொன்னாடையை யாருக்கு போர்த்துவர்கள்

தலைவன்,பிரபலம்,மரியாதைக்கு உரியவர்களுக்கும் போர்த்துவர்கள் இந்த தகுதிகள் அனைத்தும் தருபவர் "சூரிய பகவான்"

ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இந்தால் அவர்கள் வாழ்வில் அனைத்து வழங்களும் பெற்று பெரும்வாழ்வு வாழ்வார்கள்.

பொன்னாடை போர்த்தும் பழக்கம்
இறைவழிபட்டின் மூலமாகத்தான்
வந்துள்ளது.

"மன்னர்கள்" காலத்தில் இறைவனுக்கு காணிக்கையாக வந்த பொன்னடைகளை மன்னர்கள் "இறைவனை" தரிஷிக்க வரும்போது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்படும்.

இந்த பழக்கம் இப்போது அரசியல் மேடைவரை வந்துவிட்டது.

இன்றும் திருப்பதி போன்ற திருக்கோவிலில் பொன்னாடை போர்த்தி "இஸ்தி கப்பல்" என்னும் மரியாதையை வழங்கப்படுகிறது.

இன்றும் பொன்னடை "இறைவழிபாட்டில்" முக்கிய பங்கு வகிக்கிறது

அதுமட்டும் அல்லாமல் இன்று பல அரசியல் பிரபலங்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்கள் பிரபலம் என்று தெரியப்படுத்த தங்கள் அடையாள சின்னமாக "பொன்னடையை" பயன்படுத்துகிறார்கள் என்பது மிக பெரிய உண்மை அல்லவா🌞

என்றும் வெளிச்சம் என்னும் பொன்னடையை உலகுக்கு தருவாவர்

🌞 "சூரிய பகவான்" 🌞

ஹரி ௐ குரூபியோ நம:

சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம்புகழும்,ஞாயிறேபோற்றி,
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி வீரியாபோற்றி.வினைகள்களைவாய்.

Like யை விட உங்கள் கருத்துகள்
வரவேற்கின்றேன்.

நன்றி
துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise