free html5 templates

யாரால் ஒரு விஷயத்தை மறைக்க முடியாது

விசித்திர ஜோதிடர் V.நடராஜன் ஐயாவின்
நல் ஆசியுடன் இந்த பதிவை பதிவு செய்கிறேன்

யாரால் ஒரு விஷயத்தை மறைக்க முடியாது

"அஸ்வினி,திருவாதிரை,பூரம்,
அஸ்தம்,உத்திராடம்,"

நல்லதோ கெட்டதோ இவர்களால் ஒரு விஷத்தை நீண்ட நாள் கொண்டு போக முடியாது இவர்கள் மறைத்தாலும் வெளியுலகுக்கு விரைவில் வெளிப்படும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது பொருந்ததும்

அதேபோல் இந்த நட்சத்திரத்தில் ஒரு சம்பவம் நடந்தாலும் வெளியுலகுக்கு விரைவில் வெளிப்படும்.

உதாரணம்

நன்கு பழுத்த
"பலாபழத்தையும்,அன்னாசிபழத்தையும்" ,
மறைத்தல் எப்படியோ அப்படியே.

இது எப்படி என்று ஐயாவின் V.J System புத்தகம் படித்தால் புரிந்துகொள்ள முடியும்.

நன்றி
பாலசந்திரன் சதிஷ்குமார்

Mobirise