bootstrap website templates

"யார் நாத்திகம் அதிகம் பேசுவார்கள்?
"

குரு வணக்கம்

யார் நாத்திகம் அதிகம் பேசுவார்கள்?

புதனின் ராசி அல்லது லக்கினத்தில் பிறந்தவர்கள் "மிதுனம்,கன்னி"
அல்லது புதன் தசா நாதனான நட்சத்திரங்களையும் கொண்டவர்கள்
"ஆயில்யம்,கேட்டை,ரேவதி" இவர்கள் பொதுவாக நாத்திகம் அதிகம் பேசியவர்கள்

இவர்களுக்கு மக்கள் முட்டாள் தனமான செயல்களில் ஈடுபடுவதை கண்டு எதிர்பவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இறைவனை நம்புவார்கள் ஆனால்
இறை வழிபாட்டு முறைகளை எதிர்பார்கள்

இறைவனும் இறைகொள்கைகளும் அனைவர்க்கும் சொந்தம் என்று சொல்பவர்களும் இவர்கள்தான்

இந்த பதிவு பல ஆராய்ச்சிக்குப் பிறகே வெளியிடப்படுகிறது.

இப்படி இருப்பார்களின் ஜாதகத்தை ஆராய்ந்து
பார்த்ததில் மேலே உள்ள புதனின் காரகத்துவம்
வெளிப்படுகிறது.

நன்றி
பாலச்சந்திரன் சதீஷ்குமார்

Mobirise