how to make a website for free

"சக்களத்தி"

இந்த வார்த்தையை படித்தவுடனே ஏதோ கெட்ட வார்த்தை போல் தெரியும்

ஆனால் இது ஜோதிடத்திற்கு சம்மந்தம் உள்ள வார்த்தை என்பது உங்களுக்கு தெரியுமா !

ஆம் எப்படி?

களத்திர ஸ்தனம் ஜோதிடத்தில் 7ம்மிடம்
7ம் மிடத்தின் அதிபதியை களத்திர காரகன்
என்றும் கூறுவார்கள்.

ஆண்களுக்கு சுக்கிரன் களத்தி அதாவது மனைவியை குறிக்கும் கிரகம்

பெண்களுக்கு செவ்வாய் களத்திரன் அதாவது கணவனை குறிக்கும் கிரகம்

ஜோதிடத்தில் அனைத்தும் காலபுருஷ தத்துவப்படி கணிக்கப்படுகிறது அப்படி

மேஷா ராசியிலும் விருச்சிக ராசியிலும் இருக்கும் செவ்வாய்க்கு 7ம்மிடம்(சுக்கிரன்-களத்தி) களத்திர ஸ்தனம்.

அதேபோல் ரிஷபம் மற்றும் துலாம் ராசியிலும் இருக்கும் சுக்கிரனுக்கு 7ம்மிடம் (செவ்வாய்- களத்திரன்)களத்திர ஸ்தனம்.

சக என்றால் அதற்கு "இணையான" அல்லது "கூட ஒப்பான" ஒன்று என்று பொருள் தரும்

அப்படி தான் களத்திர ஸ்தானத்தை பங்கு பங்கீடுவதால் அதற்கு "சக" -காலத்தி அல்லது
"சக" - கலத்திரன் என்பது மருவி

--------------"சக்களத்தி" என்று ஆனது------------------

குறிப்பு: இது ஒரு கெட்ட வார்த்தையை விளக்கும் வகையில் எழுதப்பட்டது அல்ல
பல வார்த்தைகள் தவறுதலாக புரிந்தது கொள்ளப்படுகிறது என்பதற்கு ஆக.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise