simple web templates

Backbone முதுகு எலும்பை குறிக்கும் கிரகம் "சூரிய பகவான்"
Back முதுகை குறிக்கும் கிரகம் 

எனது ஜோதிட குருமார்கள் அனைவர்க்கும்
வணக்கத்தை தெரிவித்து கொண்டு இதை
பதிவு செய்கிறேன்

Backbone முதுகு எலும்பை குறிக்கும் கிரகம் "சூரிய பகவான்"
Back முதுகை குறிக்கும் கிரகம்
"சனி பகவான்"
Shock absorber(அதிர்ச்சி உறிஞ்சும் கருவி) ஷாக் அப்ஸோர்பரை குறிக்கும் கிரகம் "குரு பகவான்"

சூரியன்+குரு சேர்க்கை அல்லது பார்வை 5,9
குரு+சனி சேர்க்கை அல்லது பார்வை 5,9
நற்பலன் கிடைக்கும்

அதேபோல் சூரியன்+சனிக்கு சேர்க்கைக்கு
அல்லது பார்வையால் ஏற்படும் கெடுபலனை
நற்புடன் இருக்கும் குருவின் பார்வை படும்போது அந்த சூரியன்+சனிக்கு சேர்க்கையின் கெடுபலன் தடுக்கப்படும் என்பதை ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அதேபோல் முதுகு எலும்புக்கும் முதுகுக்கும் ஏற்படும் அதிர்வை தடுப்பது இந்த
"ஷாக் அப்ஸோர்பர்"அதிர்ச்சி உறிஞ்சும் கருவி
நீங்கள் எவ்வளவு விலை உயர்ந்த வாகனம் வைத்து இருந்தாலும் அந்த வாகனத்தில் இந்த ஷாக் அப்ஸோர்பர் (அதிர்ச்சி உறிஞ்சும் கருவி) சரியாக இல்லை என்றால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படும்.

இதே அமைப்பில் கோள்களில் "JUPITER" என்ற வியாழன் கோள் செயல் படுகின்றது, பல முறை இந்த அண்டவெளியில் பூமியின் மேல் மொத வந்த கடும் பாறைகளையும்,ஏறி கற்களையும் தன் பக்கம் ஈர்த்து பூமிக்கு ஏற்படும் ஆபத்தை தடுத்து ஒரு அதிர்ச்சி உறிஞ்சும் கருவியாக செயல்பட்டு உள்ளது இந்த வியாழன்(குரு) கோள்.

இதை தான் நம் முன்னோர்கள் குரு பார்வை கோடி நன்மை என்று சொல்லிவைத்தார்கள்.

நன்றி
ஜோதிட ஆராச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667.

Mobirise