free web creation software

எது பெரியது ?....
அடே அப்பா இவ்வளவு பெரிசா சூரியன்

சூரியனின் விட்டம் 13,84,000(பதிமுன்னு லச்சத்தி எம்பத்தி நான்கு ஆயிரம்) கி. மீ அம்மாடி! சூரியன் நம் பூமியைப் போல் 12000(பன்னிரெண்டாயிரம்) மடங்கு மேற்பரப்பும்,13,00,000 மடங்கு கன அளவும் அதிகமாக உள்ளது.ஒரு பாத்திரத்தில் லட்டு போடுவது போல,சூரியப் பந்துக்குள், பூமியை ஒன்று...இரண்டு என எண்ணிக் கொண்டே,போட்டுக் கொண்டிருந்தால்,13,00,000 பூமிகளை போட்டல்தான் சூரியனை நிறைக்க முடியும்.அவ்வளவு பூமிகளை விழுக்கும் அளவுக்குப் பெரியது சூரியன்.அடே அப்பா......

நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise