என்னை இயக்கிக் கொண்டிருக்கும் இறைவனின் பாதம் தொட்டு வணங்கி இதைப் பதிவு செய்கிறேன்
என் பெயர் துலாம் சதீஷ்குமார்
இன்று துலாம் சதீஷ்குமார் என்று ஜோதிட துறைக்குள் நான் ஒரு அங்கமாக இருந்து வருகிறேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு, ஜோதிட துறையில் பழைய பாரம்பரிய முறையில் பார்க்கும் ஜோதிட முறையில் ராசி கட்டத்தையும் நவாம்ச கட்டத்தையும் ஒருசேர இணைத்து 108 பாதசாரம் முறையில் ஒருவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து பலன் கூறி வருகிறேன்.
இந்த பலன் கூறும் முறைகள் ஒருவருடைய ஜாதகத்தில் எந்த வகையான குறைகள் உள்ளன எந்த வகையான குறைகள் அவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது அவர்களது கர்மாவின் விளைவுகள் என்ன அந்த கர்ம வினையின் பாதிப்பை எப்படி குறைத்துக் கொள்வது போன்ற ஜோதிட தகவல்கள் அவர்கள் ஜாதகம் ஆராய்ந்து என்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நான் தீர்வு வழங்கி வருகிறேன் இதுவரை எண்ணற்ற ஜாதகர்கள் என்னிடம் இறைவன் அருளால் ஜாதகம் பார்த்து பலன் அடைந்துள்ளார்கள்.
எனது ஜோதிட குருமார்கள்
மதிப்புக்குரிய ஜெகநாத் சுவாமிஜி அவர்கள்
மதிப்பிற்குரிய பேராசிரியர் க
மணி அவர்கள்
மதிப்புக்குரிய மறைந்த எங்கள் ஐயா சித்தயோகி ரவிசங்கர் ஐயா அவர்கள்
மதிப்புக்குரிய திரு நெல்லை வசந்தன் ஐயா அவர்கள்
மதிப்புக்குரிய திரு தனிகசலம் ஐயா அவர்கள்
மதிப்புக்குரிய திரு திவாகர் பணிக்கர் ஐயா அவர்கள்
மதிப்புக்குரிய திரு.செல்வம்,திரு கோபாலகிருஷ்ணன்,திரு. காளிமுத்து என்ற மும்மூர்த்திகளும்.
பிறகு இந்த இருவர் களையும் நான் சந்தித்ததே இல்லை என்றாலும்
எனது மானசீக குருவாக இருந்து என்னை இயக்கி கொண்டு இருக்கும் கொண்டிருக்கும் மறைந்த விசித்திர ஜோதிடர் நடராஜர் ஐயா அவர்களும்
சுப்பிரமணிய ஐயா அவர்களும் எனது ஜோதிட வாழ்க்கைக்கே துணை புரிந்து வருகிறார்கள்.
எனது குருமார்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் என்றும் உங்கள் சிஷ்யன்
நன்றி
துலாம் சதீஷ்குமார்