Mobirise

இரவல்(Borrow) -◆ஜோதிட பதிவு

Borrow கூட்டு எண்="8" சனி
இரவல் கூட்டு எண்="5" புதன்

புத்தங்கள் இரவல் வாங்கவோ கொடுக்கவோ செய்யாதீர்கள்
இதை செய்ய தொங்கியவுடன் இதன் காரகம் வேலை செய்ய தொடங்கும்.

புத்தகத்திற்கு காரகம் புதன் கிரகம்,இந்த கிரகம் 3,6க்கு குறியவர்.
3ம் இடம் படிப்பு , communication தொடர்பு போன்றவற்றிற்கும் காரகம் ஆகும்

6ம் இடம் கடன்,சண்டை,விபத்து போன்ற காரகம் அடங்கும்.

"புத்தகம் விலைக்கு வாங்கலாம்
பரிசாக வாங்கலாம்
நாம் பயன்படுத்திய புத்தகம் மட்டவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம்."

இரவல் வாங்க கூடாது

இரவல் மட்டவர்களின் பொருள்.

அதேபோல் உங்கள் ஜாதகத்தில் 3,6 பாவத்தில் ஒரு கிரகம் இருந்து அந்த கிரகத்தின் திசையில் இரவல் கொடுத்தால் நிச்சயம் பிரச்னையை சந்திக்க வேண்டியது வரும்

உ.த: தங்க நகை இரவல்,கார் இரவல்,இருசக்கரம் வாகனம் இரவல்,கொடுக்கவும் வாங்கவும் கூடாது.

சங்கடம் பார்க்காமல் இல்லை முடியாது என்று சொல்வது நல்லது.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise