free html website templates

தமிழ் கடவுள் முருகன் பிறந்த நட்சத்திரம் விசாகம்

தமிழ் கடவுள் முருகன் பிறந்த நட்சத்திரம் விசாகம்,முருக பெருமான் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தந்தால் இந்த நாள் மிகவும் சிறப்பு மிக்கதாகும்.

முருக பெருமான் தமிழ் கடவுள், இந்த தமிழ்நாட்டின் அதிபதி தலைவன்,அதனால் தமிழ்நாட்டின் நட்சத்திரம் "விசாகம்"
சொல்லப்போனால் இன்று தமிழ்நாட்டின் பிறந்தநாள்.

அறுபடை வீடு தமிழ்நாட்டில் தான் உள்ளது.

நன்றி
துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise