free html templates

தமிழ்நாட்டில் ஏன் தொடர்ந்து இவ்வளவு பிரச்சனைகள்?

எனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

தமிழ்நாட்டை குறிக்கும் நட்சத்திரம் "விசாகம்"
இந்த விசாக நட்சத்திரத்தின் வடிவம் "வாசல்"
வாசல் இடம் நுழையுமிடம் என்று அர்த்தம்

"வந்தாரை வாழவைக்கும் தமிழகம்"

கோள்சாரத்தில் குரு விசாக நட்சத்திரத்தில்
கடந்த சில மாதமாக தமிழ்நாடில் நுழைவு(வாசல்)சம்பந்தமாக பல பிரச்சனைகள் சந்தித்து வருகிறது

வாடி"வாசல்" திறந்து ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும்
நெடு"வாசல்" ஹைட்ரோ கார்பன் திட்டம்
"நீட்" நுழைவுத்தேர்வு வேண்டாம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடவேண்டும்
போன்ற பிரச்சனைகள் ஒரு உதாரணம்.

இந்த விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் வருகிறது. குரு கோள்சாரத்தில் 1,3,6,8,12 போன்ற பாவத்தில் சஞ்சரிக்கும் பொழுது சற்று கடினமான காலம்,குரு கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆனா பிறகு தமிழ்நாட்டில் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் என்பதால் இந்த நட்சத்திரம் குரு தசா நாதன் என்பதாலும் இந்த ராசியை லக்கினமாக பாவித்தல் இது பொருந்துகிறது.

இந்த பிரச்சனைகள் எல்லாம் வருகிற குரு பெயர்ச்சிக்கு பிறகு மாறுபடும் என்பது உறுதி.

குரு பெயர்ச்சி
04.10.2018 வாக்கியம்
11.10.2018 திருக்கணிதம்

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise