html5 templates

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்வதற்கு காரணம் என்ன?

பயம் தான் காரணம்

சனி கிரகத்தின் தமிழ் பெயர் "ஆமை"

சனியைப் போல் ஆமையும் மெல்ல நகரும் உயிரினம் இந்த ஆமையைக் கண்டு சனிக்கு ஆமை என்று தமிழர்கள் நம் முன்னோர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள்.

சனியை பயந்து சொல்லப்பட்ட வார்த்தை இன்று வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது.

நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667.

Mobirise