free simple website templates

கேரளா மாநிலம் மலபுரம் மாவட்டம் அலத்தியூர்

கேரளா மாநிலம் மலபுரம் மாவட்டம் அலத்தியூர் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ அலத்தியூர் அனுமன் திருகோவில் இங்கு

ஸ்ரீ ராமர் அருகில் எப்போதும் அவரின் கட்டளைக்காக தான் செவியை சாய்ந்த நிலையில் வைத்து உள்ளார் ஸ்ரீ அனுமன் தேவன்

இத்திருத்தலம்
பல ஆயிரம் வருடம் பழக்கம் உள்ளது அதுமட்டும் அல்லாமல் சிறந்த பரிகார ஸ்தலம் கூடியாகும்

திருமணத்தடை,குழந்தையின்மை,வேலையின்மை,பதவிஉயர்வு,ஆரோக்கியம்,ஆயுள்,போன்ற எல்லா கரியத்திற்கும் இத்திருத்தலம் வந்து ஸ்ரீ ராமரிடம் வேண்டிக்கொண்டால் ஸ்ரீ அனுமன் அதை நிறைவேற்றி வைப்பர் என்பது ஐதீகம்

வேண்டுதலுக்கு அவருக்கு தரும் காணிக்கை
அவில் பொதி அதாவது அவரவர் வசதிக்கு ஏற்ப வேண்டிக்கொள்ளலாம் ஒரு பொதி 60 ரூபாய்
ஆனால் அதை முன்பே முன்பதிவு செய்யவேண்டும்.

கேரளாவின் இயற்கை சூழல் நிறைந்த நிலையில்
இந்த ஸ்தலம் அமைந்து உள்ளது.

இங்கு தமிழ் மக்களின் வசதிக்கு ஏற்ப தமிழில் பெயர் பலகைகள் இருக்கிறது

இந்த திருத்தலத்தில் தொலைபேசி எண்
0494 243 0666

நன்றி
பா.சதீஷ்குமார்
+919894582567

Mobirise