web templates free download

எல்லாம் வருவது கிரகங்கள் வழியே

ஒரு விஷயத்தை பார்க்கும் திறனைத் தரும் கிரகங்கள் இரண்டு

ஒன்று "சூரியபகவான்" மற்றொன்று "சந்திரபகவான்"

பார்த்தால் மட்டும் போதுமா அதில் என்ன இருக்கின்றது என்று சட்டென்று புரிந்து கொள்ளும் தன்மையை தருவது "புதன் பகவான்"

புரிந்து கொண்டால் மட்டும் போதுமா அதிலிருக்கும் உள்ளர்த்தத்தை புரியச் செய்வது "குரு பகவான்".

புரிந்து கொண்டால் மட்டும் போதுமா அதை சமூகத்தில் வெளிப்படுத்த வேண்டாமா அப்படி வெளிப்படுத்த செய்வது "சுக்கிர பகவான்"

இப்படி வெளிப்படுத்தினால் மட்டும் போதுமா அவற்றினால் கிடைக்கும் பலனை தருபவர் யார் கர்மகாரகன் என்று சொல்லப்படும் "சனிபகவான்"

இப்படி கிடைத்ததெல்லாம் செயல்படுத்த ஊக்கம் தருபவர் யார் "செவ்வாய் பகவான்"

கிடைத்ததெல்லாம் இந்த கலியுகத்தில் உங்கள் கர்மாவை பொருத்து நன்மை தீமைகளை கருத்தில் கொண்டு நிலைநிறுத்த செய்வது
"ராகு பகவானும் ,கேது பகவான்"

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்
+919385763667

Mobirise