online website builder

யானை என்றால் குரு பகவான்

ஒரு ஊரில் யானைகள் அதிகமாக குறைந்து வருகிறது என்றால் அந்த ஊர் குரு கடாக்ஷத்தை இழக்கிறது என்று அர்த்தம் தற்போது அந்த நிலை கோவை மாவட்டத்திற்கு இருக்கிறது

குரு என்றால் செ"ழி"ப்பு குரு இல்லை என்றால் அந்த ஊர் செழிப்பாக இருக்காது யானைகளை அழிந்து வருவதால் நிச்சயம் இந்த ஊர் பாதிக்கும் யானைகள் மிகப் பெரிய அடையாளம் கோவை மாவட்டம் தனுசு ராசி குறிக்கும் தனுசு ராசி குரு பகவானுடைய ராசி குரு பகவான் என்றாலே யானை பொதுவாக

கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று போற்றப்பட்டது தென்னிந்தியாவிலேயே 108 யானை வைத்து பூஜை செய்த ஒரே ஒரு இடம் கோவை மாவட்டம் தான் அதனால் தான் அந்த 108 யானை பூஜை செய்த இடம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது அந்த இடம் கோவை மாவட்டம் சரவணம்பட்டி என்னும் இடமாகும் அந்த இடம் மிகப்பெரிய வளர்ச்சி கோவையிலேயே
அதேபோல் யானை முகத்தான் விநாயகப்பெருமானுக்கு முக்கியமான இரண்டு ஸ்தலங்கள் கோவையில் தான் இருக்கிறது ஒன்று ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலும் மற்றும் தென் இந்தியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலை உடைய புலியகுளம் விநாயகர் கோயிலும் கோவையில் தான்
மேலும் "கணபதி" என்ற சிறு நகரமும் கோவையில் தான் உள்ளது இருக்கிறது அந்த அளவுக்கு யானைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாவட்டம் கோவை ஆனால் இந்த நிலை மாறி வருகிறது

யானை கோவையின் முக்கிய பாலம் அதை சிறிது சிறிதாக இழந்து வருகிறோம் இதனால் மிகப்பெரிய பாதிப்பு கோவைக்கு காத்திருக்கிறது
இந்த பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கோவை மக்களும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் இப்படிக்கு ஒரு கோவை வாசி

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்
+919385763667

Mobirise