Mobirise

யானை என்றால் "குரு பகவான்"
ஹஸ்தம் என்றால் "கை"

பிறப்பு ஜாதகத்தில்
குரு பகவான் ஹஸ்தம்(சந்திரன்) நட்சத்திரத்தில் அமர்ந்தால் அது குரு தோஷம்

கோயில் என்றால் திருவோணம்(சந்திரன்) நட்சததிரத்தின் காரகம் கொண்டது

உணவுக்கு காரகம் சந்திரன்

அதனால் இந்த ஹஸ்தம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கும் ஜாதக அமைப்பை கொண்டவர்கள் கோயில்களுக்குச் சென்று கோயில் "யானை"க்கு உணவளித்து துதிக்"கை"யால் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டாள் குரு தோஷத்தின் தாக்கம் குறையும்.

நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise