best html templates

ஒரு ஆணின் ஜாதகத்தில் நாலாம் அதிபதியும் 

குருவே சரணம்

ஒரு ஆணின் ஜாதகத்தில் நாலாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் உச்சம் பெற்று இருந்தால் அவர் நிலை பரிதாபம் தான்

நாலாம் பாவம் தாய் ஸ்தானம்
ஏழாம் பாவம் மனைவி ஸ்தானம்

இந்த இரண்டு ஸ்தானமும் பலம் பெற்றால் இவர்கள் வீட்டில் இருவர் கையும் ஓங்கி நிற்கும் யார் பக்கம் நிற்பது என்று அந்த ஜாதகர் நிலைதடுமாறி போவார்.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்
+919894582567

Mobirise