free web templates

அனுமன் நமஷ்காரம் தரும் ஆரோக்கியம், யோகம்,வீரம்,வெற்றி

குருவே சரணம்

அனுமன் வாயு புத்திரன்

சிவ கடாக்ஷம் பெற்றவர்

சூரியனை குருவாக பெற்றவர்

வாயு,கருடன் இவர்களை விட வேகமாக செல்லும் வரம் பிரம்ம விடம் இருந்து பெற்றவர்

என்றும் சிரஞ்சீவி அவர்

இலங்கை அரசின் பிடியிலிருந்து
நவகிரங்களை மிட்டதால் அனுமனை வழிபாடும் பதர்களுக்கு நவகிரங்களால் வரும் துன்பம் குறையும்

சூரிய நமஸ்காரம்,பிராணாயாமம்

தகப்பனார் வாயுபகவானிடமிருந்து பிராணாயாமம் கற்று, பின் அதை மனித குலத்துக்கு அருளியவர்.

குருவணக்கமாக சூரிய நமஸ்காரத் தோத்திரத்தை பாடியவர்

இவ்வளவு சித்திகள் அனுமனிடம்
இருந்தாலும் என்றும் அந்த பரமாத்மாவின் அவதாரமான "சூரிய வம்சத்தை" சேர்ந்த

"ஸ்ரீ ராம பிரானை" என்றும் பணிந்து அவர் மாகிமையை போற்றி வாழ்ந்து வருகிறார்

ஆம் இன்றும் நீங்கள் மனதார ஸ்ரீ ராம காவியத்தை வாசித்தல் ஸ்ரீ அனுமன் வந்து அறிகில் அமர்ந்து
ஸ்ரீ ராம காவியத்தை கேப்பார் என்று சாஷ்திரம் உண்டு

ஸ்ரீ அனுமன் ஸ்ரீ ராமரை அமர்ந்து வணங்கும்
நிலையை கவனித்து பார்த்தால்
உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும் அது சூரிய நமஷ்காரத்தில் வரும் ஒரு நிலை ஆகும்.

அனுமனை வணங்கும் பொது இந்த முறையில்(30 வினாடி) மூச்சை நிறுத்தி மனதை ஒருமுக படுத்தி வணங்கினால் வாழ்வில் நல்ல நிலைக்கு செல்ல வழி பிறக்கும் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் கர்வம் அண்டாது நமக்கு
ஒரே சமயத்தில் நவ கிரங்களை வணங்கிய புண்யம் கிடைக்கும்.

அதுமட்டும் அல்லாமல் ஆரோக்கியம் வீரம்,தன்னம்பிக்கை,தைரியம்,
விவேகம்,பணிவு, நல் புத்தி, தரும் இந்த வீர வெற்றி நஷ்காரம்.

இதை செய்யும் போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிந்திக்க வேண்டாம்.

இந்த அமைப்பு யோக ஆசனம் நிலையில் உள்ளது சூரிய நமஸ்காரத்தில் உள்ள ஒரு
பாகம் ஆகும்.

அதேபோல் வாதாயநாசனம் இந்த முறையில்
இருக்கும்.
(படம் இணைக்க பட்டு உள்ளது)

பொதுவாக மருத்துவ ஜோதிடத்தில் கிரக தோஷத்தால் வரும் அனைத்து நோய்களுக்கும் "யோகாசனம்" சிறந்த பரிகாரம் என்கிறது என்றால் அது மிகை ஆகாது.

ஒரு ஜாதகத்தில் எந்த திசையிலும்
"சூரிய புத்தி"நடக்கும் போது "சூரிய நஷ்காரம்" செய்வது சிறந்த பரிகாரம் ஆகும்.

யோகாசனம் தொடர்ந்து செய்து வருவர்களிடம் நல்ல "ஆரோக்கியம்,எதிலும் சுறுசுறுப்பு நல் புத்தி கூர்மை, விவேகம்,நீண்ட ஆயுள்" உடன் இருப்பவரை நமக்கு காணமுடியும்.

யோக கலையின் தந்தை என போற்றப்படுவர் ஸ்ரீ பதஞ்சலி முனிவர்

இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள நடராஜரின் ருத்ராட்ச மண்டபம் தான் ஸ்ரீ பதஞ்சலி முனிவரின் ஒளி ஐக்கியம் பொருந்திய ஸ்தலம் இருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி ௐ குருப்பியோ நம:

ஜெய் ஸ்ரீ ராம்,ராம் ராம்...

நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667
Attachments area 

Mobirise