website maker

யானை தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொள்ளும்

குருவே சரணம்

ஏன்?

அறிவியல் ஜோதிட விளக்கம்

யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன.

கரசை கரணம் (யானை) சந்திரன்
சந்திரனின் ராசி கடகம்
யானை என்றால் குரு
குரு உச்சம் அடையும் ராசி கடகம்
செவ்வாய் நீச்சம் அடையும் ராசி கடகம்

இவையை பொருத்தி பாருங்கள் ஜோதிட சுசமம் புரியும்.

நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667
Attachments area 

Mobirise