குருவே சரணம்
இது பிரபல நடிகர் சல்மான்கானின் ஜாதகம்
சமீபத்தில் இவருக்கு மான் வேட்டை ஆடிய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, இவருக்கு ஏன் இந்த நிலை வந்தது என்று ஜோதிட ரீதியாக ஒரு ஆராச்சி இதே
குரு என்பவர் ஜாதகர் இந்த குரு வக்கிரம் பெற்று ராகுவுடன் சேர்க்கை, குரு ராகு சேர்க்கை வேட்டையாடும் குணத்தை தரும்
அதுமட்டும் அல்லாமல் குரு மிருகஷீரிடம் நட்சத்திரம் சாரம் பெற்று இருப்பது கடுமையான
"குரு தோஷம்" ஆகும், இந்த மிருகஷீரிட நட்சத்திரம் மான் வடிவம்
இவர் மானை வேட்டையாடிய உடனே இவருக்கு இந்த குரு தோஷம் வேலை செய்ய தொடங்கிவிட்டது.
இல்லை என்றால் இந்த இந்திய திருநாட்டில்
பணத்தால் வாங்க முடியாது என்று ஒன்று இல்லை இவரிடம் பணம் இல்லாத நிலையும்
இல்லை,
பணம் புகழ் இருந்தாலும் கர்மாவும் தர்மமும் தான் கடமையை செய்யும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு மிக பெரிய உதாரணம்
குறிப்பு:இந்த மிருகஷீரிட நட்சத்திரம் மான் வடிவம் நான்கு மான்களுக்கு இறைவன் கொடுத்த வரம் தான் இந்த நட்சத்திர அந்தஸ்து என்று ஒரு புராண கதை உண்டு
இவருக்கு சுக்கிர தோஷமும் உண்டு சுக்கிரன்
சாரம் பெற்றுயிருப்பது திருவோணம் நட்சத்திரத்தில் எத்தனை பெண்களுடன் சுற்றினாலும் இவரால் திருமணவாழ்க்கையில் அடியெடுத்து வைக்க முடியவில்லை.
குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு (கார் என்றாலே சொகுசு-சுக்கிரன்)
இது ஜோதிட ஆராச்சிக்காக மட்டும் எடுக்கப்பட்டது
இப்படிக்கு
Thulam Satheesh Kumar
ஜோதிட ஆரச்சியில்
+919385763667