free simple site templates

இந்த உலகில் சூரியன் சந்திரன் கிரகத்திற்கு

குருவே சரணம்

இந்த உலகில் சூரியன் சந்திரன் கிரகத்திற்கு பிறகு நமக்குக்கிடையே அதிகம் ஆதிக்கம் செலுத்தும் கிரகம் இரண்டு அவை குரு மற்றும் சனி எப்படி என்று ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம்

குருவின் உலோகம் தங்கம்
சனியின் உலோகம் இரும்பு

இந்த இரண்டு உலோகத்தின் பங்கு இங்கு மிக அதிகம்

ஒரு நாட்டின் வளத்தை தங்கத்தை கொண்டும்
வளர்ச்சியை இரும்பை கொண்டும் தீர்மானிக்க படுகிறது.

இந்த இரண்டு கிரகமும் உலகில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது

அதே போல் ஒரு ஜாதகத்தில் குரு சனி சேர்க்கை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது

இந்த சேர்க்கை அவ்வளவு எளிதில் கிடைக்காது ஏன் என்றால் இந்த சேர்க்கை ஒரே ராசியில் கிடைக்க 20 வருடம் காத்திருக்க வேண்டும்.

இந்த இரண்டு கிரக சேர்க்கை இருக்கும் போது எல்லாம் உலக அளவில் பெரும் மாற்றம் மற்றும் விளைவுகள் ஏற்பட்டு உள்ளது அவை எப்போது என்ன என்ன என்று
பின்னாளில் பார்ப்போம்

இப்படிக்கு
Thulam Satheesh Kumar
ஜோதிட ஆரச்சியில்
+919385763667

Mobirise