குரு வணக்கம்
ஏன் இப்படி சொல்லப்பட்டது என்று பார்ப்போம்
சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் முழு மதி ஆவதால் அதற்கு சித்திரை மாதம் என்று பெயர் இந்த சித்திரை நட்சத்திரம் துலாம் ராசியிலும் 3,4 பாதம் உள்ளது
சூரியன் நின்ற மேஷம் ராசியில் இருந்து 7ம் வீடு இரண்டு ராசியும் சர ராசியாகும்
சர ராசியில் ஒருவர் பிறந்தால் அவர் வீடு தங்க மாட்டார் என்ற கருத்தில் இப்படி சொல்லப்பட்டது,சித்திரையில் பிறந்தவர்கள்
தன்னை அழங்கரித்து கொண்டு மற்றவரிடம்
காண்பிப்பது அவர்களின் சுபாவம்,
இதனால் தான் சித்திரை மாதம் இறைவனும்
இறைவியும் அழங்கரிக்கப்பட்டு வீதி உலா
வருகிறார்கள்.
நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667
நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667