free bootstrap theme

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து
பிறகு மனிதனை கடித்து விட்டது.

குரு வணக்கம்

என்ற பழமொழி ஒரு ஜோதிட பார்வை

இந்த பழமொழி ஒரு வானியல் ஜோதிடம் சார்ந்தது

ஆடு=மேஷம்
மாடு=ரிஷபம்
மனிதன்=மிதுனம்
கடி(கா-Gha) காடிகாரம் என்று வரும் காடி

காடி(கை) என்றால் கணித்தல் என்று
பொருள்.

எப்போதும் ஒரு செயலை அணுகும் போது வரிசையாக அணுக வேண்டும் என்பதை குறிக்கும் பழமொழி

ராசி சக்கரத்தில் மேஷம் முதலாக வரும் இதன் உருவம் ஒரு ஆட்டை போல் இருக்கும்

இரண்டாவதாக வருவது ரிஷபம்
இதன் உருவம் ஒரு மாட்டை போல்
இருக்கும்

மூன்றாவதாக வருவது மிதுனம்
இதன் உருவம் இரண்டு மனிதர்களை போல் இருக்கும்

ஆட்டை காடித்து(Gha),
மாட்டை காடித்து(Gha),
கடைசியில் மனிதனை காடித்து(Gha), என்று சொல்ல வேண்டும்.

மேஷ ராசியில் சூரியன் உச்சம்

ரிஷபா ராசியில் சந்திரன் உச்சம்

கடக ராசியில் குரு உச்சம்

குறிப்பு மிதுனத்தில் எந்த கிரகமும் உச்சம் இல்லை.

சூரியன் ஆத்ம காரகர்,
சந்திரன் மனோ காரகர்,(மனதிற்கு)
குரு ஜாதகர்,

ஒரு ஜாதகம் பார்க்கும் போது அதில் சூரியனின் நிலையையும்,பிறகு சந்திரன் நிலையையும் கணித்து(காடித்த)பிறகு மற்ற விஷங்களை கணிக்க வேண்டும்.

சூரியனை வைத்து லக்னம்
சந்திரனை வைத்து ராசி நட்சத்திரம் கணிக்க(காடிக்க) படுகிறது. இது தான் ஒரு மனிதர்க்கு ஜாதகம் காணிக்க மிக முக்கியம்.

இப்படி வரிசையில் ஒரு செயலை செய்ய வேண்டும் என்பதை தான்

இந்த பழமொழி உணர்த்துகிறது.

இனி வரும் காலங்களில் இப்படி புரிந்துகொள்வோம்

ஆட்டை க(கா)டித்து, மாட்டை க(கா)டித்து
பிறகு மனிதனை க(கா)டித்து என்று.

ஹரி ௐ குருப்யோ நம: 

நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise