best css templates

இன்று நான் எடுத்த விஷயம்
மானும் சந்திரனும்

குரு வணக்கம்

மான் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது மானின் அழகு,பிறகு அது துள்ளி குதித்து ஓடுவதும் தான் அல்லவா,

சந்திரன் என்றால் கண்ணுக்கு மிக அருகில் தெரியும் அழகான கிரகம் சந்திரன்.அவர் தெய்வதும்
வளர்வதும் அழகு

அந்த மானுக்கும் சந்திரனுக்கும் மிக நெருங்கிய சம்மந்தம் இருக்கிறது தெரியுமா.

சந்திரனின் வாகனம் மான் ஆம்
"சந்திரபகவான்"மானின் மீது அமர்ந்துதான் பயணம் செய்கின்றார் அதனால் தான் அவருக்கு அவ்வளவு வேகம் இருப்பதிலேயே அதிகம் வேகமாக சுற்றும் கிரகம் எதுவென்றால் அது சந்திரன் பகவான் தான்

மனோ காரகன் "சந்திரன் பகவான்" மனிதனின் மனதை குறிப்பவர் சந்திரன்

ஒரு ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீடு ராசி,நின்ற நட்சத்திரம்
நமது நட்சத்திரம்

சந்திரன் உச்சம் பெரும் வீடு ரிஷபம் உச்சம்
பெரும் நட்சத்திரம்
ரோஹிணி.

27 நட்சத்திரங்களும் சந்திரனின்
மனைவிகள் அதில் சந்திரனுக்கு மிகவும் பிடித்த மனைவி ரோஹிணி நட்சத்திரம் அதில் உச்சம் அடைகிறார்

இந்த ரோஹிணி நட்சத்திரத்திற்கு
அடுத்த நட்சத்திரம் மிருகஷீரிடம்
உந்த மிருகஷீரிட நட்சகத்திரத்தின் உருவம் கொம்பு உள்ள மான் தலை

சந்திரன் பாவனின் நட்சத்திரம் மிருகஷீரிடம்
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது

இந்த மிருகஷீரிடம் நட்சத்திரத்திம் நான்கு("4") மான் என்று சாஷ்திரம் சொல்கிறது நான்கு மான்களுக்கும் இறைவன் நட்சத்திர அந்தஸ்து கொடுத்தார் என்ற ஒரு புராண கதை உண்டு அதனால் மானை சந்திரன்
வாகனமாக பயன்படுத்துகிறார்.

மானைப்போல் மனிதனின் மணமும் ஓடிக்கொண்டே இருக்கும் அதுவும்
மனம் பதட்டம் அடையும் போது அது வேகமாக ஓட்டும்.

இந்த ஓடும் மனதை கட்டுப்படுத்ததான் பலர் மான் தோலின் மேல் அமர்ந்து தியானம் செய்துவந்தார்கள்.

ராமாயணம் என்னும் புனித இதிகசத்தில் மானுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு

உலகில் அணைத்து இடங்களிலும்
மான் இருக்கிறது ஆனால் "ஆஸ்திரேலியவில்" மான்கள் வாழ்வதுதில்லை எனது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சந்திரன் பால்வழியில் இருந்து பார்த்தால் மட்டும் எப்போதும் ஒரே போல் தெரிவார்
அந்த "பால்வாழி(Milky way)" உலகில் "ஆஸ்திரேலியவில்" தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

சந்திரனுக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் மிக பெரிய தொடர்பு இருக்கிறது

மொத்தத்தில் மான் என்றால் சந்திரன்,மனசு, 

நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise