குரு வணக்கம்
உங்கள் லக்ன நட்சத்திர அதிபதி யாரோ அவர் எந்த நவாம்சத்தில் வருகிறாரோ அதில் உள்ள நட்சத்திர அதிபதிகளின் பெயர் மற்றும் அந்த நட்சத்திர
காரகங்களில் பெயர்களில் அவர் மற்றும் அவர் குடும்ப நபர்கள் பெயர்கள் அமையும்.
உதாரணமாக ஒருவரின் லக்ன நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம் என்று வைத்துக் கொள்வோம்
அஸ்வினி,மகம்,முலம்,
ரேஹிணி, ஹஸ்தம்,திருவோணம்
புனர்பூசம், விசாகம்,பூராட்டதி
என்ற மேஷ நவாம்சத்தில் பெயர்கள் அமையும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667