S.No நட்சத்திரம் தமிழ் எழுத்து English Letter
1 அசுபதி சு, சே, சோ, ல CHU,CHEY,CHO,LA
2 பரணி லி, லு, லே, லோ LI,LU,LEY,LO
3 கிருத்திகை அ, இ, உ, எ AO,Ee,UO,A
4 ரோகிணி ஒ, வ, வி, வு O,VA,VEE,VOO
5 மிருகசீரிஷம் வே, வோ, கா, கி VAY,VO,KAA,KE
6 திருவாதிரை கு, க, ச, ஞ KOO,GHAA,JNA,CHA
7 புனர்பூசம் கே, கோ, ஹ, ஹி KAY,KO,HAA,HEE
8 பூசம் ஹூ, ஹே, ஹோ, ட HOO,HAY,HO,DAA
9 ஆயில்பம் டி, டு, டே, டோ DEE,DOO,DAY,DO
10 மகம் ம, மி, மு, மெ MAA,MEE,MOO,MAY
11 பூரம் மோ, ட, டி, டு MO,TAA,TEE,TOO
12 உத்திரம் டே, டோ, ப, பி TAY,TO,PAA,PEE
13 அஸ்தம் பூ, ஷ, ந, ட PU,SHAA,NAA,THA
14 சித்திரை பே, போ, ர, ரி PAY,PO,RAA,REE
15 சுவாதி ரு, ரே, ரோ, த RU,RAY,RO,TAA
16 விசாகம் தி, து, தே, தோ THEE,THOO,TAHY,THO
17 அனுஷம் ந, நி, நு, நே NA,NEE,NOO,NAY
18 கேட்டை நோ, ய, இ, பூ NO,YAA,YEE,YOO
19 மூலம் யே, யோ, ப, பி YAY,YO,BAA,BEE
20 பூராடம் பூ, த, ப, டா BU,DHAA,BHA,DHA
21 உத்திராடம் பே, போ, ஜ, ஜி BAY,BO,JAA,JEE
22 திருவோணம் ஜூ, ஜே, ஜோ, கா JU,JAY,JO,GHA
23 அவிட்டம் க, கீ, கு, கூ GAA,GEE,GOO,GAY
24 சதயம் கோ, ஸ, ஸீ, ஸூ GO,SAA,SEE,SOO
25 பூரட்டாதி ஸே, ஸோ, தா, தீ SAY,SO,DAA,DEE
26 உத்திரட்டாதி து, ச, ஸ்ரீ, ஞ DHU,THA,SA,GHEE
27 ரேவதி தே , தோ, ச, சி
நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்
+919894582567
ஒரு ஜோதிட ஆய்வு மற்றும் விழிப்புணர்வு பதிவு.
இந்திய ஜோதிட முறைக்கும் மேற்கத்திய ஜோதிட முறைக்கும் நிறைய மாறுபாடுகள் உள்ளன அவைகள் என்னென்ன என்று பார்ப்போம்
அவர்கள் அஸ்ட்ரானமி அஸ்ட்ராலஜி என்று வேறுபடுத்தி பார்க்கிறார்கள்.
அஸ்ட்ரானமி கிரகங்களின் சஞ்சாரம்.
அஸ்ட்ராலஜி அந்த கிரகங்களை வைத்து கணிக்கும் கணிதம்
1.Natal Astrology தனிப்பட்ட ஜாதகத்தை ஆராய்வது
2. பிரசன்னம் - Horary
3.Medical Astrology_ மருத்துவ ஜோதிடம்
4.Mudane Astrology - உலகியல் ஜோதிடம் உலகத்தில் நடந்த நடக்கப்போகும் நிகழ்வுகளைப் பற்றி ஆராய்வது
5.Esoteric Astrology - முன் ஜென்மங்களின் இருக்கும் கர்ம பதிவை தெரிந்து கொள்வது
6.Astro- meteorology - பூகம்பம் பெரும் இயற்கை சீற்றங்களை மட்டும் ஆராய்வது
7.Occult Astrology - மனதைப் பற்றி தெரிந்து கொள்வது மனம் சம்பந்தமான மனதிற்கு அப்பாற்பட்ட விஷயங்களை ஆராய்வது.
இப்படிப் பல முறைகளை அவர்கள் கையாள்கிறார்கள் இருந்தாலும் நமது இந்திய ஜோதிட சாஸ்திரத்திற்கு அவர்களது சாஸ்திரத்திற்கும் நிறைய முரண்பாடுகளும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன அவர்களது ஜோதிட முறையில் சூரியனை மையப்படுத்தி மட்டுமே பலன் பார்க்கிறார்கள் சந்திரனைக் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.
ஆய்வுகள் தொடரும்.....
நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்
+919894582567
ஒரு வருடத்தில் இரண்டு அயனங்கள் உள்ளன அவை தக்ஷிணாயனம் உத்தராயனம் ஆகும்
தக்ஷிணாயத்தில் செவ்வாய், புதன்,குரு,சுக்கிரன்,சனி இவர்களுக்கும்.
உத்தராயனத்தில் சூரியன் சந்திரன் இவர்களுக்கும்.
அயன பலம் அதிகமாக இருக்கும்
நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்
+919894582567
ஆனால் நாம் கணக்கில் எடுக்க வேண்டியவை
சுக்ல பக்ஷ (வளர்பிறை) பஞ்சமி தொடங்கி கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) பஞ்சமி வரை சந்திரர் சுபரே
பெரிய அளவில் இருக்கும் தேய்பிறை சந்திரனைவிட சிறிய அளவில் இருக்கும் வளர்பிறைச் சந்திரன் சிறந்தவன் என்று சாஸ்திரம் சொல்கிறது.
நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்
+919894582567
நேற்று எனது ஜோதிட நண்பர் ஒருவர் அலைபேசியில்
விஷ கன்னிகா தோஷத்தைப் பற்றி விளக்கம் கேட்டார் அதைப்பற்றி ஒரு பதிவும் பதிவு செய்யும்படி வினாவினார் அதற்காக இந்த பதிவு.
செவ்வாய் மண்
சந்திரன் நீர்
செவ்வாய்+சந்திரன்
இரண்டும் சேர்ந்தால்
சேறு, ஈர மண்
நீரில் மண் கலந்தால் அதன் பலம் இழக்கும்.
கடகத்தில் செவ்வாய் நீச்சம்
நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667
பொருட்கள் மாறலாம் ஆனால்
காரகதுவங்கள் மாறுவதில்லை
என்பதற்கு இந்த படங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
ஈ+கேதுவின் வேலையை செய்கிறது
கொசு+ராகுவின் வேலையை செய்கிறது
கேது பாக்டீரியா
ராகு வைரஸ்
பாக்டீரியாவில் நல்லது செய்யும் பாக்டீரியா
கெடுதல் செய்யும் பாக்டீரியா என்று உள்ளது
ஆனால் வைரஸில் கெடுதல் மட்டுமே உள்ளது.
நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667
பொதுவாக பொன்னாடையை யாருக்கு போர்த்துவர்கள்
அஸ்வினி,திருவாதிரை,பூரம்,
அஸ்தம்,உத்திராடம்,
இரட்டைர்கள் ஒரு வீட்டில் இருந்தால் அந்த குடும்பத்தில் "ஹஸ்தம்" நட்சத்திரத்தில் ஒருவராவது இருப்பார் அல்லது அந்த இரட்டைர்கள் ஜாதகத்தில் "ஹஸ்தம்" நட்சத்திரத்தில் ஒரு கிரகமாவது இருக்கும்.
ஏன் தெரியுமா?
லக்கினாதிபதி மறைவு ஸ்தானத்தில் மறைந்து அந்த ஸ்தானத்தை சனி செவ்வாய் பார்த்தால் அல்லது சேர்ந்து இருந்தால் அவர்கள் வீட்டில் திருட்டு நடக்கும்.
மறைவு ஸ்தானத்தை குருவும் பார்த்தால் நிச்சயம் திருட்டு நடக்கும் இவர்கள் சேமித்த செல்வதை இழக்க வேண்டும் என்பது விதி.
இது போல் அமைப்பு உள்ளவர்கள் தங்கள் செல்வத்தில் சிறிய அளவில் தானம் செய்வது
ஒன்றே பரிகாரம்.
******************* "ஹஸ்தம்" ******************
தங்கள் ஜாதகத்தில் 5ல் புதன் இருக்கும் அமைப்பை பெற்றவர் பதவி வேண்டாம் என்று
விலகி நின்றாலும் அது தானாக அவரை நாடி வந்து சேரும்.மேலும் இவர்கள் யாரிடமும் நாயமாகப் பேசி அவர்களைக் கவர்ந்து விடுவார்கள். 5ல் புதன் ஆட்சி ,உச்சம் பெற்றிருந்தால் சிறந்த பாடகராக உருவாக்குவார்கள்.
ஏன் தெரியுமா?
இந்த வார்த்தையை படித்தவுடனே ஏதோ கெட்ட வார்த்தை போல் தெரியும்
அவரவர் நட்சத்திரத்தின் பட்சி,
விருட்சம்(மரம்),மிருகம் போன்ற கரங்களை தங்கள் வாழ்வில் பயன்ப்படுத்தி கொண்டால் நன்மை அடையாளம்.
மறைந்த நடிகை ஸ்ரீ தேவி அவர்களின் நட்சத்திரம் கார்த்திகை இந்த நட்சத்திர பட்சி "மயில்"
அவர் திரையுலக வாழ்க்கையில் கதாநாயகியாக நடித்த
16 வயதினிலே திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் "மயில்"
இது மிக இயல்பாகவே நடந்துக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் தெரியுமா?
ஏன் தெரியுமா?
ஏன் தெரியுமா?
சூரியனின் விட்டம் 13,84,000
Borrow கூட்டு எண்="8" சனி
இரவல் கூட்டு எண்="5" புதன்
சில நாட்களுக்கு முன்னால் பயனற்ற சாவிகள் வீட்டில் வைக்க வேண்டாம்
"Indi"ran "இந்தி"ரன் நாடு "இந்தி"யா "indi"a "இந்தி"யா ?
பதிவு செய்து இருந்தேன் அதை பற்றி
முருக பெருமான் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில்
தமிழ்நாட்டை குறிக்கும் நட்சத்திரம்
உச்சம் நீச்சம்:
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்வதற்கு காரணம் என்ன?
ஸ்ரீ ராமர் அருகில் எப்போதும் அவரின்
ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வெற்றிலைமாலை
ஒரு விஷயத்தை பார்க்கும் திறனைத் தரும் கிரகங்கள் இரண்டு
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் அதிகப்படியான கிரகம் இருந்தால் அந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது
எடுத்து இருக்கும் விஷயம் தோசை
தீர்த்தமாடுவதன் பலன்கள்...
கிளி,புதன்,
சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகம் "குரு பகவான்"
ஒரு ஊரில் யானைகள் அதிகமாக குறைந்து வருகிறது என்றால்
ஹஸ்தம் என்றால் "கை"
கால்கட்டு
ஏன் தெரியுமா?
ஒரு ஆணின் ஜாதகத்தில் நாலாம் அதிபதியும்
அனுமன் வாயு புத்திரன்
அழைக்கப்படும் இவர்கள் எந்த கிரக சேர்க்கையில் வருவார்கள் என்று ஒரு ஜோதிட ரீதியான பார்வை
ஏன்?
அறிவியல் ஜோதிட விளக்கம்
சமீபத்தில் இவருக்கு மான் வேட்டை ஆடிய வழக்கில்
குருவின் உலோகம் தங்கம்
சனியின் உலோகம் இரும்பு
ஏன் இப்படி சொல்லப்பட்டது என்று பார்ப்போம்
என்ற பழமொழி ஒரு ஜோதிட பார்வை
மான் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது மானின் அழகு,பிறகு அது துள்ளி குதித்து ஓடுவதும் தான் அல்லவா,
உங்கள் லக்ன நட்சத்திர அதிபதி யாரோ
பதில்:நீங்கள் ஒருவர்க்கு சாபம் விடும் போது.
பலர் சிலரை இப்படி சொல்வது உண்டு
இவர் வாயில் ஏதாவது சொன்னால் அப்படியே பலிக்கும்
1.அஸ்வினி>துவாமுக கணபதி கணபதி
2. பரணி>சித்த கணபதி
3. கார்த்திகை>உச்சிஷ்ட கணபதி
4. ரோஹினி>விக்னா கணபதி
5. மிருகசீரிடம்>இக்சிப்ர கணபதி
6. திருவாதிரை> ஹெராம்ப கணபதி
7. புனர்பூசம்>லக்ஷ்மி கணபதி
8. பூசம்>மகாகணபதி
9. ஆயில்யம்> விஜய கணபதி
10. மகம்>நிருத்ய கணபதி
11. பூரம்>உர்த்வ கணபதி
12. உத்திரம்>ஏகாக்ஷர கணபதி
13. ஹஸ்தம்>வரத கணபதி
14. சித்திரை>தயாக்ஷர கணபதி
15. சுவாதி>க்ஷிப்பிர பிரசாத கணபதி
16. விசாகம்>ஹரித்ரா கணபதி
17. அனுஷம்>ஏகதந்த கணபதி
18. கேட்டை>சிஷ்ட்டி கணபதி
கணபதி
19. மூலம்>உதான கணபதி
20. பூராடம்> ரணமோஜன கணபதி
21. உத்திராடம்>தொந்தி கணபதி
22. திருவோணம்>துவாமுக கணபதி
23. அவிட்டம்>திரிமுக கணபதி
24. சதயம்>சிம்ம கணபதி
25. பூரட்டாதி>யோக கணபதி
26. உத்திரட்டாதி>துர்க கணபதி
27. ரேவதி>சங்கடஹர கணபதி
நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்
+919894582567
போன்ற பழமொழிகள் கேள்விப்பட்டு இருப்போம்
ஆனால் உண்மை என்னவென்று தெரியுமா ?
அது ராகுவுக்கும் கேதுவுக்கும் தான்
சூரியன் -◆ அப்பா
சந்திரன் -◆ அம்மா
சூரியன் தந்தைக்கும் காரகர்
கள்ளனை(கல்லணை-DAM) நம்பினாலும் குள்ளனை(கிணறு-WELL) நம்பாதே.
ஜோதிடத்தில் சூரியன் தந்தையை குறிக்கும் சந்திரன் தாயை குறிக்கும்
ஏன் தெரியுமா?